Viswasam Anika in Modern Costume
விஸ்வாசம் புகழ் அனிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கி வருகிறது.

Viswasam Anika in Modern Costume : தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்திலும் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தவர் அனிகா.

இவர் அஜித்தின் மகளாக நடித்து விட்டதால் அஜித் ரசிகர்கள் இன்னும் இவரை குழந்தையாகவே பார்க்கின்றனர். அவர் கொஞ்சம் மாடர்னான உடையில் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டால் இப்படியெல்லாம் பண்ணாத பாப்பா என அறிவுரை கூற ஆரம்பித்து விடுகின்றனர்.

அய்யயோ என்ன இது? பெண் தோழியை தொட்டு தடவி லிப் லாக் கொடுக்கும் அமலா பால் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

ஆனால் அனிகா நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு அதாவது நாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து வித விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் உடையில் அவர் இருக்க டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.