Viswasam Actress Surekha Vani Photos
Viswasam Actress Surekha Vani Photos

ஒரு கையில் மது பாட்டிலுடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Viswasam Actress Surekha Vani Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். சிறுத்தை சிவா இயக்கிய இந்தப்படத்தில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

காவலன் படத்தில் அசின் தோழியாக நடித்த நடிகையா இது? – திருமணத்திற்குப் பின்னர் எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ.!

அவர்களில் ஒருவர் தான் சுரேகா வாணி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வரும் இவர் ஒரு கையில் மது கோப்பை மற்றும் இன்னொரு கையில் மாம்பழம் வைத்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காம்பினேஷன் புதுசா சூப்பரா இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாத்டப்பில் குளிக்கும் போது அவருக்கு அருகில் மதுபாட்டில் இருப்பதும் இன்னொரு புகைப்படத்தில் தெரிய வந்துள்ளது.

Viswasam Actress Surekha Vani Photos
Viswasam Actress Surekha Vani Photos
Viswasam Actress Surekha Vani Photos
Viswasam Actress Surekha Vani Photos