இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை - "விஸ்வாசம்" நடிகை வேதனை..! | Latest News | Tamil Cinema | HD

Viswasam Actress Emotional Post

Bharathi Kannamma With Raja Rani 2 : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டிஆர்பி மற்ற சீரியல்களை பின்னுக்குத்தள்ளி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா.

இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை - "விஸ்வாசம்" நடிகை வேதனை..!

தற்போது இந்த சீரியலுடன் பிரபல சீரியல் குழுவொன்றும் இணைய உள்ளது. அது வேறு எந்த சீரியலும் இல்லை ராஜா ராணி 2 தான். இந்த இரண்டு சீரியல்களிலும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சீரியல்கள் இணையும் மெகா சங்கமம் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.