Viswasam 6th Week

Viswasam : தற்போதும் பல தியேட்டர்களில் விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

இவ்வளவு வேகமாவா? ரசிகர்களை ஷாக்காகிய தல 59 அப்டேட்.!

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை சூப்பரான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்கள் ரிலீஸாகியும் தற்போது வரை சுமார் 125-க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பதாக சாத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பலரையும் சிரிக்க வைத்த Mr.பீன் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க – வீடியோவுடன் இதோ.!

இதோ அந்த அறிவிப்பு :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.