Viswasam 50th Day

Viswasam 50th Day : விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி 25 நாள் கொண்டாட்டம் தான் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிரபல திரையரங்கம்.

தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் 25 நாட்களை சாதனை படைத்து வருகிறது.

வந்தா ராஜாவாக தான் வருவேன் இவ்வளவு தான் வசூலா? – அதிர்ச்சியாக்கிய பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.!

சமீபத்தில் கூட பல இடங்களில் விஸ்வாசம் திரைப்படத்தின் 25-வது நாள் கொண்டாட்டம் நடைபெற்று இருந்தது. அந்த வீடியோக்கள் தான் சமூக வளையதளங்களை அலங்கரித்து இருந்தன.

இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று அதற்குள்ளாகவே விஸ்வாசம் திரைப்படத்தின் 50 நாள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

அதற்கான டிக்கெட் புக்கிங்கையும் தற்போதே தொடங்கியுள்ளது. இது குறித்து தியேட்டர் நிருவாகம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.