Viswasam 50th Day Celebration

Viswasam 50th Day : விஸ்வாசம் படத்தின் 50 நாள் கொண்டாட்டம் மொத்தம் எத்தனை தியேட்டர்களில் கொண்டாடப்பட உள்ளது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது.

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்திற்காக பல தியேட்டர்களும் அஜித் ரசிகர்களும் தயாராகி விட்டனர்.

அதில் சில தியேட்டர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அவை இதோ

  1. ஜி.கே.சினிமாஸ்
  2. ஸ்ரீகங்கா சினிமாஸ்
  3. வித்யா திரையரங்கம்
  4. வெற்றி திரையரங்கம்
  5. ரோஹினி திரையரங்கம்
  6. ரத்னா திரையரங்கம் (பாண்டிச்சேரி)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.