Viswasam 10th Week : 10-வது வாரத்திலும் விஸ்வாசம் படத்தின் நிலை என்ன என்பதை பிரபல திரையரங்க உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.
அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த படம் அப்பா மக்களுக்கான பாசத்தை பேசியதால் இன்று வரை மக்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை.
இந்நிலையில் 10-வது வாரத்திலும் இப்படத்திற்கான தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
In it’s 10th week #Viswasam increased to 2 shows @RohiniSilverScr #ViswasamBlockbuster
— Nikilesh Surya ???????? (@NikileshSurya) March 15, 2019
Super ???? pic.twitter.com/i4MtM07bkb
— Dheena Shankar (@Dheena_shankar) March 15, 2019
தரமான சம்பவம்????????#ATBBViswasam pic.twitter.com/58pEzIkO5Z
— Ner Konda Paarvai Moses (@Thalamoses) March 15, 2019