தல அஜித்

விஸ்வாசம் ஸ்பெஷல்: விஸ்வாசம் படத்தில் இன்னொரு ஸ்பெஷலும் இருப்பது தெரிய வந்துள்ளது. தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இயக்கி வரும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் இன்னொரு ஸ்பெஷல் தகவலும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் அப்பா அஜித் சரளமாக மதுரை பாஷை பேசி அசத்தியுள்ளாராம்.

இதனால் படத்தில் டபுள் சர்ப்ரைஸ் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Pongal Race Petta Vs Viswasam | Rajinikanth | Ajith | Thala | Petta | Viswasam | kalakkal cinema