Vishnu Vishal With Son
Vishnu Vishal With Son

75 நாட்களுக்கு பிறகு தன்னுடைய மகனைப் பார்த்த மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal With Son : தமிழ் சினிமாவில் நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்தப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார்.

விஷாலின் கோரிக்கையால் தமிழக மருத்துவமனைகளுக்கு உதவிய அவரின் தங்கை – குளிர்ந்து வரும் பாராட்டு.!

அது மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். எது குட்ட ஜவாலா என்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்து வருகிறார்.

விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளான். தன்னுடைய மகனை மட்டும் அடிக்கடி சந்தித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இதை செய்தால் மட்டுமே மனித குலம் காக்கப்படும்.. கேரளாவில் யானையைக் கொன்றது குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 75 நாட்களாக தன்னுடைய மகனை பார்க்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தன் மகனை பார்த்து சந்தோஷத்தில் அந்த அழகிய தருணத்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.