நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சகோதரியுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vishnu Vishal With Sister : தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். வி வி ப்ரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து நடித்து வருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான சகோதரியா?? இது தெரியாம போச்சே - முதல் முறையாக வெளியான புகைப்படம்.!!

மேலும் கல்லூரி தோழியான ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அவரை கடந்த வருடம் விவாகரத்து செய்த நிலையில் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தன்னுடைய சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான சகோதரி இருக்காரா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகான சகோதரியா?? இது தெரியாம போச்சே - முதல் முறையாக வெளியான புகைப்படம்.!!