விஷ்ணு விஷால் விவாகரத்து செய்த அவருடைய முதல் மனைவி யாருடைய மகள் என்பது தெரியவந்துள்ளது.

Vishnu Vishal Wife Rajini Father Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். நடிப்பு தயாரிப்பு என இரண்டிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என ஒரு மகன் உள்ளார். ‌‌‌‌‌

இப்படியான நிலையில் விஷ்ணு விஷால் கடந்த வருடம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு சில மாதங்களுக்கு முன்னர் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

தனது பேத்தியை கடத்திய 70 வயது பாட்டி ; ஏனென்றால்..

விஷ்ணு விஷால் விவாகரத்து செய்த முதல் மனைவி ரஜினி யாருடைய மகள் தெரியுமா? ரோஜா சீரியல் நடிகர் தான் - ஷாக் தகவல்

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் விவாகரத்து செய்த அவருடைய முதல் மனைவி ரஜினி யாருடைய மகள் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கேஎன் நட்ராஜ். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவரின் மகள் தான் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி ரஜினி.

நடிகரும் இயக்குனருமான கே என் நட்ராஜ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியல நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!