Vishnu Vishal Weight Loss Reason
இதுக்கு தான் உடம்ப குறைசீங்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அவருடைய நெருக்கமாக இருக்கும் பெண் பிரபலம் பதில் அளித்துள்ளார்.

Vishnu Vishal Weight Loss Reason : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால், இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் வைத்து ஆளே மாறி போன புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க உங்க காதலி ஜவாலா குட்டா தான் உங்கள உடம்ப குறைக்க சொன்னாங்களாமே உண்மையா என கேள்வி எழுப்பினார்.

வலுக்கும் எதிர்ப்பு… பெரியார் பிரச்சனையால் கைவிடப்படுகிறதா தலைவர் 168?

இதற்கு விஷ்ணு விஷால் பதில் அளிப்பதற்கு முன்பாகவே குட்டா ஜவாலா முந்தி கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் அவருக்காக தான் எடையை குறைந்தார், நான் ஒன்றும் குறைக்க சொல்லவில்லை என பதிலளித்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர், அடிக்கடி ரொமான்ஸ் செய்து அந்த போட்டோக்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.