Vishnu Vishal Photo With Kutta Jwalla - Fans Funny Comments | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil CInema News | Trending Cinema News
இது யாரு உங்க புது லவ்வரா? என நெட்டிசன்கள் விஷ்ணு விஷாலை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Vishnu Vishal Photo : தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்த இவர் கடந்த வருடம் தன்னுடைய மனைவி ரஜினியை விவாகரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேட்மிட்டன் வீராங்கனை குட்டா ஜிவாலலாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து கிண்டலடித்து வருகின்றனர். ஒரு சில கருத்துகள் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.