Vishnu Vishal Missing Her Lover
Vishnu Vishal Missing Her Lover

காதலியை பார்க்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Missing Her Lover : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவருக்கு ரஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

இப்படியான நிலையில் இரு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த இவர் குட்டாலா என்ற விளையாட்டு வீராங்கனையை காதலித்து வருகிறார்.

திரும்பவும் சினிமாவுல என்னை இப்படி பார்க்க முடியாது.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வடிவேலு.!

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருப்பதால் தன்னுடைய காதலியை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்.

விஷ்ணு விஷாலும் அவரது காதலியும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Bali airprot…Missing Travelling Such a great time with @jwalagutta1 and @gani.1305 during the trip #throwback

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on