Vishnu Vishal Love | Jwala Gutta | Tamil CInema News | Tamil CInema Latest Updates | Cinema Updates | Kollywood News | Kollywood
Vishnu Vishal Love

பேட்மிட்டன் வீராங்கனையுடன் காதலா என்பது குறித்து விஷ்ணு விஷால் ஓபனாக சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

Vishnu Vishal Love : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஷ்னு விஷால் 4 ஆண்டுகளாக ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த ரஜினி நடராஜை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதனையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை குட்டா ஜ்வாலா உடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட அது நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாக மாறி போனது.

தல படத்துக்கு பிறகு இப்படியெல்லாம் வாய்ப்பு வருது – ரங்கராஜ் பாண்டே பேட்டி.!

பலருக்கும் இவர்களுக்கு இடையே காதல் என கிசுகிசுக்க இது குறித்து ஆங்கில பத்திரிகைக்கு விளக்கமளித்துள்ளார் விஷ்னு விஷால்.

இது குறித்து அவர் கூறியதாவது எனக்கு குட்டாவை பிடிக்கும் அவருக்கு என்னை பிடிக்கும்.இவருக்கும் பொதுவான நண்பர்கள் உள்ளனர்.

அவர்களுடன் நேரத்தை செலவிடுவோம். இருவரும் அவரவர் துறைகளில் பிஸியாக உள்ளோம் அவ்வளவு தான்.

எங்களுக்கிடையே என்ன இருக்கிறது என்பதையெல்லாம் தற்போதைக்கு கூற முடியாது என பேசியுள்ளார்.