Vishnu Vishal Like His Father
Vishnu Vishal Like His Father

ரீல் போலீஸ் கெட்டப்பில் அப்படியே அப்பாவைப் போலவே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Like His Father : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரின் அப்பா போலீஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்ததே.

விஷால் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் சிம்பு – நடந்தது என்ன தெரியுமா?

விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில் போலீசாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் அவரை போலீஸ் வேடத்தில் பார்க்கும்போது அவர் அப்படியே அப்பாவை போலவே இருக்கிறார்.

விஷ்ணு விஷால் ராட்சசன் பட புகைப்படத்தையும் தன் அப்பாவின் இளம் வயது புகைப்படத்தையும் ஒப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.