Vishnu Vishal Latest Photo With Lover
Vishnu Vishal Latest Photo With Lover

தன்னுடைய வருங்கால மனைவியுடன் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Vishnu Vishal Latest Photo With Lover : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார்.

இப்படியொரு அன்பும் பாசமும் யாருக்கு கிடைக்கும்? கண் கலங்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் கவின்.!

மேலும் இவர் தற்போது விளையாட்டு வீரர் குட்டாலா என்பவருடன் காதலில் இருந்து வருகிறார்.

அடிக்கடி இவருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த விஷ்ணு விஷால் தற்போது இருவரும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் செம ஜோடி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.