
தனுஷ் செல்வராகவன் படத்தில் தனுஷிற்கு தம்பியாக பிரபல தமிழ் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Vishnu Vishal in Dhanush Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. பத்து வருடங்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் தனுஷுக்கு பிடிக்காத காரணத்தினால் தற்போது ராயல் என மாற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ராயபுரத்தில் சென்ற மூன்று அண்ணன் தம்பிகளின் கதை என்பதால் தலைப்பு இவ்வாறாக மாற்றப்பட்டது என கூறப்பட்டு வருகிறது.
2 வருஷம் தவம் இது.., வலிமை Motion Poster எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Ajith | H Vinoth HD
இந்த படத்தில் நடிகர் தனுஷின் தம்பியாக நடிக்க பிரபல ஹீரோவான விஷ்ணு விஷால் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூடுதல் தகவல் கிடைத்தது.