Vishnu Vishal in Bollywood
Vishnu Vishal in Bollywood

Vishnu Vishal in Bollywood – விஷ்ணு விஷால் பாலிவுட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடைய படத்தில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவன பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Viacom 18 Movies நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து 3 படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.