மகன் ஆர்யனுடன் இரண்டாம் மனைவி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Celebrates Jwala Gutta birthday : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக FIR, ராட்சசன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

அதாவது தோல்விக்கு, என்ன காரணம்னா.. : ஜோ ரூட் புலம்பல்

மகனுடன் இரண்டாவது மனைவி பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் - வைரலாகும் புகைப்படம்.!!

ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆர்யன் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன் பின்னர் ரஜினியை விவாகரத்து செய்த இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பெரிய நடிகர்கள் சம்பளம் மட்டும் அதிகம் ஆயிட்டு இருக்கு – வனிதா Emotional பேச்சு.!! | Adangamai | HD

தற்போது இவர் தன்னுடைய மகனுடன் இரண்டாவது மனைவி பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.