Vishnu Vishal About Oru Chance Kodu
Vishnu Vishal About Oru Chance Kodu

ஒரு சான்ஸ் கொடு ஆல்பம் வீடியோவை பார்த்து கௌதம் என்னிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Vishnu Vishal About Oru Chance Kodu : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

தமிழ் சினிமாவின விஜய், ரஜினியை தவிர பெரும்பாலான நடிகர்களை வைத்து ஹிட் படத்தை கொடுத்தவர். தற்போதைய ஊரடங்கு காலத்திலும் சும்மா இல்லாமல் குறும்படம், ஆல்பம் வீடியோ என அசத்தி வருகிறார்.

அப்பப்பா என்ன ஆட்டம்.. விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த இளம் பெண்ணின் வீடியோ!

சிம்பு மற்றும் திரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படம் யூட்யூபில் செம ஹிட்டடித்தது.

இதனையடுத்து சாந்தனு மேகா ஆகாஷ் கலையரசன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோரை வைத்து ஒரு சான்ஸ் கொடு என்ற ஆல்பம் பாடலை இயக்கி இருந்தார்.

இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.

விஜய் சேதுபதி படத்திற்கு டப்பிங் பேசி முடித்த வரலாறு பட நாயகி கனிகா – புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

அந்தவகையில் விஷ்ணு விஷாலின் இந்த ஆல்பம் பாடலை பாராட்டி பதிவிட்டது மட்டுமல்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஷ்ணு விஷால் இந்த பதிவை பார்த்த சாந்தனு ஹா ஹா ஹா விட்டு போட்டுட்டியே. நான் போடலாம்னு நினைச்சேன். பட் தாங்க் யூ சோ மச் டார்லிங் என பதில் கொடுத்துள்ளார்.