Vishal with Meera Mitun
Vishal with Meera Mitun

விஷால் நடிகை மீரா மிதுன் ஐ இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் கிளப்பியுள்ளது.

Vishal with Meera Mitun : தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் மீரா மிதுன். எந்த ஒரு சிறிய விஷயம் செய்தாலும் அதில் தனக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர்.

பலர் தன்னை விமர்சனம் செய்து திட்டினாலும் தன்னைப்பற்றி இப்படியாவது பேசுகிறார்கள் என தொடர்ந்து அதே பாணியை பின்பற்றி வருகிறார்.

ஊரடங்கிலும் அடங்காத மீராமிதுன்.. பெட்ரூமில் ஆண் நண்பருடன் போட்ட கவர்ச்சி ஆட்டம் – பரபரப்பைக் கிளப்பிய வீடியோ

அதாவது இவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பேச வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

சிம்பு, அனிருத், வெங்கட் பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட மீரா மிதுன் தற்போது விஷால் தன்னை இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1253265186573582337?s=19