Vishal

சமிபத்தில் இயக்குனர் மித்ரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகர்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை வெளி நாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஷால் பார்த்துள்ளார்.

படம் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதத்தில் இருப்பதால் பிரபல அறக்கட்டளை பாடசாலையில் படிக்கும் மாணவ மாணவிகளை ஹீரோ திரைப்படம் பார்பதற்கு அவரின் மேனேஜரின் மூலமாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

நடிகர் விஷால் கடந்த அக்டோபர் மாதம் அப்பாடசாலை சென்று மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.