Vishal Tested Corona Positive
Vishal Tested Corona Positive

விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருவரும் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர்.

Vishal Tested Corona Positive : தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் திரையுலகைச் சார்ந்த முன்னணி நடிகரான விஷால் இன்றும் அவரது அப்பாவுக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அவர்கள் இருவரும் கொரானா வைரஸிலிருந்து மீண்டு வந்துள்ளனர். ஆனால் இவ்வளவு நாளாக இவர்கள் இருவருக்கும் கொரானா இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்து இவரா? – வெளியே வந்த அதிர்ச்சி உண்மை.!

இத்தனை தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள் இருந்தும் ஏன் இந்த தகவல் வெளியாகவில்லை, இதனை மூடி மறைக்க என்ன காரணம் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

இருவரும் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரே இவர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த விஷால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.