துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்துள்ளார் நடிகர் விஷால்.

Vishal Meet With Vengaiya Naidu : ஹைதராபாத் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால் அவர்கள் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நடிகர் விஷால் அவர்களின் நட்பு வட்டாரத்தில் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு சால்வை பூங்கொத்து வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளித்து வாழ்த்துச்செய்தி அனுப்புவது வழக்கம்.

அதேபோன்று சமீபத்தில் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அவரது பெயரில் உணவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.