Vishal Marriage Isuue : Shocking Information Revealed | Actor Vishal birthDay | Vishal Marriage | Kollywood Cinema News | Tamil Cinema News
விஷாலின் திருமணம் நின்றது உண்மையா? மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது.

Vishal Marriage Isuue : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் விஷால்.

இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் சமூக வளையதளங்களில் #HBDVishal என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது, ஆனால் இவரது வருங்கால மனைவியாக இருந்த அனிஷா விஷாலுக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே இவர்களின் திருமணம் நின்று விட்டதாக தகவல் வைரலானது, அது உண்மை தான் என்பதை உறுதியாக்கும் வகையில் அனிஷா விஷாலுடனான புகைப்படங்களை சமூக வளையதள பக்கங்களில் இருந்து நீக்கி இருந்தார்.

இந்நிலையில் அவர் விஷாலுக்கு வாழ்த்து கூட கூறாததால் உண்மையாகவே விஷாலின் திருமணம் நின்று விட்டது என ரசிகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

Gotta love gradients.

A post shared by Anisha Alla (@bluewatermelon17) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.