Vishal Marriage Date is Confrimed - Full Details is here | Actor Vishal | Vishal Marriage Photos | Vishal Wife | Anisha Vishal Marriage

விஷாலின் திருமண தேதி உறுதியாகியுள்ளது. அது குறித்த தகவல் இணையத்திலும் வெளியாகியுள்ளது.

Vishal Marriage Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் விளங்கி வருபவர் புரட்சி தளபதி விஷால்.

இதுக்கு அப்புறம்தான் கல்யாணம் – கர்ப்பமாக இருக்கும் எமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களை வெற்றியடைந்ததை தொடர்ந்து இன்று அயோக்கியா என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் தள்ளி போனது.

இந்நிலையில் தற்போது விஷாலுக்கும் அனிகாவுக்குமான திருமணம் வரும் அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அஜித்தை இப்படியொரு வேடத்தில் வைத்து படம் இயக்குவேன் – விவேக் ஓபன் டாக்

மேலும் தன்னுடைய திருமணம் புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடைபெறும் எனவும் விஷால் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது வரை திருமணம் சென்னையில் எங்கு நடைபெறும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.