நடிகர் விஷாலின் தங்கையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அசர வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆக்ஷன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் விஷால் தன்னுடைய மேனேஜர் மகனின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இதில் விஷாலின் தங்கையும் அவரது கணவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஷாலின் தங்கையை பார்த்த விஷாலின் தங்கச்சியா இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா? - அசர வைத்த புகைப்படங்கள்.! அடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா? - அசர வைத்த புகைப்படங்கள்.! அடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா? - அசர வைத்த புகைப்படங்கள்.! அடேங்கப்பா.. விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா? - அசர வைத்த புகைப்படங்கள்.!