எனிமி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார் விஷால்.

Vishal in Tirupati Temple : நாளை தீபாவளி வெளியீடாக எனிமி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் எனிமி படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றது.

அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

எனிமி பட ரிலீஸ்.. திருப்பதியில் நடிகர் விஷால்!

இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

நான் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டேன் – சிறை தண்டனைக்கு பிறகு பேசிய Meera Mitun 

அவரது ரசிகர்கள் எனிமி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.