புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஷால்.

Vishal in Puneeth Rajkumar Home : கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதானாலும் செம யங்காக பிட்டாக இருந்து வந்தார். திடீரென இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இவருடைய மறைவு ஒட்டுமொத்த இந்திய திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். தமிழ் சினிமாவைச் சேர்ந்த சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Santhanam படத்துல நடிச்சதை விட சிரிச்சது தான் அதிகம் – M.S.Bhaskar Funny Speech.!

புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் புனித் ராஜ்குமார் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் நடிகர் சிவராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.