Vishal Helps to Cinema Pathirikaiyalar Sangam
Vishal Helps to Cinema Pathirikaiyalar Sangam

நடிகர் விஷால் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவியுள்ளார்.

Vishal Helps to Cinema Pathirikaiyalar Sangam : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பலர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

பெப்ஸி அமைப்பிற்கு யோகி பாபு செய்த உதவி – என்ன செய்தார் தெரியுமா?

இந்த ஊரடங்கு காரணமாக சினிமா துறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சினிமாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் குடும்பங்களும் அதிகம் வறுமையை சந்தித்துள்ளன.

இதனால் சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் திரு.விஷால் அவர்களின் சார்பில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு 5 kg அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய 30 பைகள் வழங்கப்பட்டுள்ளன.

விஷாலுக்கு எதிராக போட்டியிடும் முன்னணி நடிகர் – சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்!

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அந்த 30 பைகளையும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நடிகர் திரு.விஷாலின் காரியதரசி திரு.ஹரி கிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட போது சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு.ராமானுஜம், திரு.பிரபா மற்றும் உறுப்பினர் திரு.கார்த்திக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.