Vishal Fiance in Beach

விஷாலின் முன்னாள் காதலி பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vishal Fiance in Beach : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்ததாக இவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார். நீண்ட காலமாக சிங்கிளாகவே இருந்து வரும் விஷால் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது.

பிகினி உடையில் விஷாலின் முன்னாள் காதலி - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சில காரணங்களால் திருமணமாகாமல் நின்று போய் விட்டது. இதனையடுத்து அனிஷாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அனிஷா பிகினி உடையில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் விஷாலின் முன்னாள் காதலி - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!