Virat Kohli Photo
Virat Kohli Photo

விராட் கோலியை கட்டியணைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்ட நடிகையை நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Virat Kohli Photo : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தளபதி 63 படத்தில் விஜயின் மகன் சஞ்சய் நடிக்கிறாரா? – வெளியான புகைப்படம்.!

தற்போது கோலியை கட்டியணைத்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பாலிவுட் நடிகையான ஊர்வசி வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி பார்ப்பதற்கு குழந்தை போல இருப்பதாக கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

மேலும் சிலரோ அனுஷ்கா சர்மா உங்க வீட்டை தேடி வர போறாங்க எனவும் கூறி கலாய்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.