Virat Kohli Feroz Shah Kotla Stadium
Virat Kohli Feroz Shah Kotla Stadium

Virat Kohli Feroz Shah Kotla Stadium – இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் டெல்லியைச் சேர்ந்தவர்.

தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதனைகளை குவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து உள்ளார் .

அது மட்டும் இன்றி பத்து வருடத்தில் 20 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகத்தரம் வாய்ந்த அணியாக முன்னேறும் – இம்ரான் கான் நம்பிக்கை 

இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் சங்கம், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு பகுதி கேலரிக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது.

தீறாத உலகக்கோப்பை பிரச்சனை வெற்றி முடிவை மாற்றும் முனைப்பில் பிசிசிஐ !

இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ஏற்கனவே பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பிஷன் சிங்பேடி, மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் பெயர்களில் கேலரி ஸ்டேண்ட் உள்ளது.