Virat Kohli About Rohit Sharma : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Virat Kohli About Rohit Sharma, Team India

Virat Kohli About Rohit Sharma :

நடைபெற்று கொண்டு இருக்கும் மே. தீ., அணியுடனான போட்டியில் ரோகித் சேர்க்கப்படவில்லை. இ‌ந்த நிலை‌யி‌ல் கோலி அதற்கு விளக்கம் அளித்து உள்ளார்.

அணி தேர்வு என்பது போட்டில் சூழ்நிலையை பொறுத்து மாறுமாடும். குறிப்பாக விஹாரியின் தேர்வு செய்தது அவர் ஒரு நடுகள ஆட்டக்காரர் மற்றும் ஒரு பந்துவீச்சாளர். அதனால் போட்டியில் அவர் பந்துவீசுவார்.

அதன் பொருட்டுதான் அவரை தேர்வு செய்தோம். அணியின் கேப்டனாக சில முடிவுகளை நான் எடுக்கிறேன்.

ஆனால் அதில் வெற்றி என்பது அனைத்து வீரர்களையும் சார்ந்தது. அதனால் வெற்றி பெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். என்று தெரிவித்தார்.

தல 60-க்கு இசையமைக்க மறுத்த ரஹ்மான் – அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்!

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய பின்னர், ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் வீராட் கோலி ஆகியோரிடையே மோதல் வலுத்ததாக தகவல்கள் வெளியானது.

அதன்பின்னர் விராட்டின் மனைவி அனுஷ்கா சர்மா சில கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரோஹித் சர்மாவுடனான மோதல் குறித்து கோலியிடம் கேட்டதற்கு ,அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.