virat-kohli

Virat Kholi  : கோலியின் மனைவியை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர். அதற்கு காரணம் அவர் வெளியிட்டுள்ள ஒரே ஒரு புகைப்படம் தான்.

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகிப்பவர் விராட் க்ஹோலி. இவர் கிரிக்கெட் போட்டி மட்டுமில்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

“பிடிக்கலைன்னா மன்னிச்சிடுங்க” – சூப்பர் டீலக்ஸ் குறித்த மிருனாளினியின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு!

இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்களும் இருவரும் சேர்த்தும் சில விளம்பர படங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் புருஷன் விளம்பரப்படுத்துற வாலினி நிவாரணியை வாங்கி பயன்படுத்துங்க என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.