Virat kholi
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Virat kholi pic goes viral in social networks – சமீபகாலமாக இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, மதுஅருந்தி விட்டு செல்லுவது போன்ற போக்குவரத்தை விதிமுறைகளை மீறும் செயலுக்கு அதிகப்படியான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சதிஷ்? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

இந்நிலையில், விராட் கோலி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள். இன்றைய நிலவரப்படி மோட்டார் வாகன சட்டத்தை மீறினால் இதுதான் நிலை என அவரின் புகைப்படத்தை வேறு சில புகைப்படங்களுடன் மாஃபிங் செய்து அவரை கிண்டலடிக்க துவங்க விட்டனர்.

 

https://platform.twitter.com/widgets.js