Virat kholi birthday wishes to vikamprabu son Vikram prabu, Vikram prabu family, Actor prabhu son, Viral video, Tamil cinema
பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபுவின் மகனின் பிறந்தநாளுக்கு விராட் கோலி வாழ்த்து கூறியுள்ளார்.

Virat kholi birthday wishes to vikamprabu son – கும்கி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு.

அதன்பின் பல திரைப்படங்களில் அவர் நடித்து விட்டார். தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட் சமீபத்தில் தனது பிறந்தாளை கொண்டாடினார். இன்ப அதிர்ச்சியாக அவருக்கு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி வீடியோ மூலமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரம் பிரபு விராட் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

https://platform.twitter.com/widgets.js