அப்படியே சிவகார்த்திகேயனை போலவே இருக்கும் நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை போலவே அச்சு அசலாக இருப்பவர்களை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் டிக் டாக் மூலமாக தான் பலருக்கும் தெரிய வருகிறது.
அதே போல் தற்போது சிவகார்த்திகேயன் பேஸ் கட்டில் ஒருவர் டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் இன்னும் கொஞ்சம் வயதானால் அப்படியே அச்சு அசலாக இவரை போலவே தான் இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதோ இந்த வீடியோவை பார்த்து நீங்களே பதில் சொல்லுங்க
Achu Asal SK Facecut ????????
And Aged @Siva_Kartikeyan ????????
Semma ????☺️ pic.twitter.com/IsGUDMFxwi
— தல ரமேஷ்™ (@Freekyboy143_V5) November 28, 2019