குழந்தைகள் அணிவது போல் மிக சிறியதான உடைய அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் பூஜா ஹெக்டே. இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து இருந்தாலும் தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

குழந்தை போல் உடை அணிந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய பூஜா ஹெக்டே - இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்.

இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும். நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்திருந்தது என்று கூறலாம். தற்பொழுது தெலுங்கு,ஹிந்தி என்ன பழமொழிகளில் உள்ள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

குழந்தை போல் உடை அணிந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய பூஜா ஹெக்டே - இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்.

அதேபோல் தற்போது குழந்தைகள் அணிவது போல் சிறியதான உடைய அணிந்து கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.