வெறும் கோர்ட் மற்றும் அணிந்து கொண்டு வேற லெவலில் கிளாமர் காட்டும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் போல ஷங்கர் என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

வெறும் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு பயங்கரமாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்… அதிர்ச்சியில் வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து தசரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் கிளாமரில் சற்று தூக்கலாகவே இருக்கிறது.

வெறும் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு பயங்கரமாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்… அதிர்ச்சியில் வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

அதாவது அப்புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளி பச்சை நிறத்தில் வெறும் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் அப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.