ராதிகாவுடன் கோபி ரொமான்ஸில் எல்லை மீறுவது போன்ற எடிட்டிங் புகைப்படங்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Viral Mems About Baakiyalakshmi Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுசித்ரா என்பவர் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய கணவராக நடித்துவருகிறார் சதீஷ். மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பள்ளித்தோழி ராதிகாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். கணவர் இல்லாமல் தனியாக வாழும் ராதிகாவுடன் எப்படியாவது ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார் கோபி.

ராதிகாவுடன் ரொமான்ஸில் எல்லை மீறும் கோபி.. எடிட்டிங்கில் வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் - வைரலாகும் போட்டோ

விரைவில் தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்க உள்ளார் கோபி. அதற்கேற்றார்போல ராதிகாவின் அம்மாவும் அவரை விவாகரத்து செய்து விட்டு வர சொல்லு என தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார்.

ராதிகாவுடன் ரொமான்ஸில் எல்லை மீறும் கோபி.. எடிட்டிங்கில் வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் - வைரலாகும் போட்டோ
மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

இப்படியான நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களும் ராதிகாவிடம் நாளுக்கு நாள் நெருக்கம் காட்டி வருவதை வைத்து அவரை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர் ராதிகாவுடன் நெருக்கமாக இருப்பது போலவும் அதனை பாக்கியா பார்த்து விடுவது போலவும் அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

இதற்கு முன்னதாக பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே வந்தபோது அவர் கையில் பையுடன் உலகம் முழுவதும் சுற்றுவது போல விதவிதமான மீம்ஸ்கள் வெளியாகி இருந்தன. அதே பாணியில் தற்போது கோபியை பற்றி செய்ய தொடங்கியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
Attachments area