Amala paul
VIP 2 ரொமான்டிக் காட்சியின் போது அமலாபால் தனுஷுடன் சேர்ந்து அடித்த லூட்டிகளின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வேலையில்லா பட்டதாரி-2 படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பரான வெற்றியை சுவைக்கவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை அடைந்தது.

இந்த படத்தில் பெயிண்ட் அடிக்கும் காட்சி ஒன்றில் தனுஷுடன் அமலாபால் ரொமான்ஸ் செய்வார். அப்போது படக்குழுவினருடன் அமலாபால் அடித்த லூட்டியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.