Vimal Says About His Wife Service to Society
Vimal Says About His Wife Service to Society

நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் விமலின் மனைவியை டாக்டர்கள் கைத்தட்டி பாராட்டியுள்ளனர்.

Vimal Says About His Wife Service to Society : தமிழ் சினிமாவின் நடிகராக வலம் வருபவர் விமல். இவர் தன்னுடைய கிராமத்தில் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க கிருமிநாசினி தெறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

எங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. மகிழ்ச்சியுடன் அறிவித்த சஞ்சீவ், இதுவும் ஆலியா சொன்ன மாதிரியே நடந்து போச்சு – என்ன குழந்தை தெரியுமா?

இவரைப் போலவே இவருடைய மனைவியும் மக்களுக்காக அயராது உழைத்து உள்ளார். டாக்டர் பணியில் இருந்து வரும் இவரின் மனைவி தற்போது 8மாத கர்ப்பிணியாக இருந்தும் தொடர்ந்து ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரின் இந்த சேவையை அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் கைதட்டி பாராட்டி உள்ளனர். இதனை நடிகர் விமல் பேட்டி ஒன்றில் கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.