Vimal in Hollywood Remake | Tamil CInema News | Kollywood News | Actor Vimal | Shriya Saran | R Madhesh | Tamil Cinema updates

ஹாலிவுட் ரிமேக் படத்தில் நடிகர் விமல் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை பற்றிய சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Vimal in Hollywood Remake : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் 2 களவாணி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அவைகளை தாண்டி வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாரான தளபதி? விஜய் 64,65,66 படங்களின் இயக்குனர்கள் யார் தெரியுமா? 

இந்த படத்தை தொடர்ந்து விமல் 2009-ம் ஆண்டு Anne Fletcher இயக்கத்தில் ஹாலிவுட் சினிமாவில் வெளியான தி ப்ரோபோசல் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

ஆர். மாதேஷ் இயக்க உள்ள இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்க படத்திற்கு சண்டைக்காரி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

14 வருடம் கழித்து மீண்டும் அதே முயற்சியில் சிம்பு – கை கொடுக்குமா?

இது குறித்த அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.