குடும்பத்தோடு மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் விமல்.

Vimal Daughter Birthday Celebration : தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விமல். இந்த படத்தினை தொடர்ந்து இவர் வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த வருடம் ஒரு மகள் பிறந்துள்ளார்.

குடும்பத்தோடு மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விமல் - வைரலாகும் புகைப்படங்கள்.!!

தற்போது நடிகர் விமல் தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தன்னுடைய 2 மகன்கள் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்தோடு மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விமல் - வைரலாகும் புகைப்படங்கள்.!!