Vikranth talks about Vijay : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Thalapathy Vijay

Vikranth talks about Vijay :

விஜய் தனது திரைப்பயணத்தில் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இவருடைய தம்பி விக்ராந்த் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் ஆனால் விஜய் தன் தம்பிக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து அவரை வளர்த்து விட தயக்கம் காட்டுவதாக ஒரு வதந்தி ஆரம்பத்திலிருந்தே தமிழ் திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது.

விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை? – இணையத்தில் லீக்கான தளபதி 64 அப்டேட்!

ஆனால் இதற்கு தற்போது விக்ராந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் விஜய் தனது திரைப்பயணத்தில் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.