விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் சாமி ஸ்கொயர். இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்துடன் சிறு பட்ஜெட்டில் உருவாகியுள்ள மூன்று படங்கள் மோத இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன படங்கள் என்ற லிஸ்ட் இதோ

1. சாமி ஸ்கொயர்

2. ராஜா ரங்குஸ்கி

3. ஏகாந்தம்

4. மேடை