சர்ச்சையில் சிக்கி உள்ள விக்ரமன் குறித்து மோகன்ஜி போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
youtube சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். நரம்பு என்னும் என சொல்லி மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற இவர் மீது வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக சில ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
இவரது குற்றச்சாட்டுக்கு எதிராக விக்ரமனும் சில ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அசீம் தனது பதிவின் மூலம் மறைமுகமாக விக்ரமனனை சீண்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி விக்ரமனின் சர்ச்சை குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நாடக காதலுக்கு அர்த்தம் கேட்டவனுக்கு எல்லாம் இந்தா உதாரணம்… பாட்டாவே பாடி இருக்காங்க பாரு.. என கிருபா முனுசாமி என் பதிவுகளை ரி ஷேர் செய்துள்ளார்.
இதோ பாருங்க