அசீம் பற்றி ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார் விக்ரமன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அசீம் அறிவிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.

லைவ் வீடியோவில் அசீம் பற்றி ஒரே வார்த்தையில் பதில் அளித்த விக்ரமன்.. என்ன சொல்கிறார் பாருங்க

இந்த நிலையில் நேற்று விக்ரமன் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் லைவ் வந்து ரசிகர்களுடன் உரையாடினார். இதற்கு முன்னதாக விக்ரமன் அசீம் எல்லாவற்றையும் விளம்பரத்திற்காக செய்கிறார் என கூறியிருந்தார்.

லைவ் வீடியோவில் அசீம் பற்றி ஒரே வார்த்தையில் பதில் அளித்த விக்ரமன்.. என்ன சொல்கிறார் பாருங்க

இப்படியான நிலையில் லைவ் வீடியோவில் அசீம் பத்தி கேட்க ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். அவரும் நல்லவர் தான் அதற்காகத்தான் மக்கள் ஓட்டளித்து இருக்கிறார்கள். நேற்று அவர் பேசி வெளியிட்ட வீடியோவை பார்த்தேன், அவருடைய செயல் பாராட்ட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.